பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தல் வேலைகள் அதிகம் இருப்பதால் தங்களது மேல் பொறுப்பாளர்களிடம் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தி.திருமால்வளவன்
மாநில துணை பொது செயலாளர் பா.ம.க.
Saturday, February 26, 2011
நெய்வேலி இளைஞர் இளம் பெண்கள் பாசறை பயிற்சி முகாமிற்கு வருகை தரும் அய்யா, சின்ன அய்யா அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தி.திருமால்வளவன் மாநில துணை பொது செயலாளர் அவர்கள் அறிக்கை.
மருத்துவர் அய்யா பயிற்சி பாசறை கிராம நிர்வாக அலுவலர் பயிற்சி நிறைவு விழா
கடலூர் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக அமையபெற்ற மருத்துவர் அய்யா பயிற்சி பாசறையில் கடந்த நான்கு மாதங்களாக நடை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பகள் இனிதே நிறைவுபெற்றது. அதன் நிறைவு விழா பட காட்சிகள்.