Wednesday, November 24, 2010

பாட்டாளி தொழிற்சங்க வாயிற் கூட்டம் கடலூர்










இன்றைய நிகழ்வுகள் (24.11.2010)


இன்றைய நிகழ்வுகள் (24.11.2010)

போக்குவரத்துக்கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கிட
பாட்டாளி தொழிற்சங்கத்திற்கு வாக்களியுங்கள்
கடலூரில் பா. . . துணைப் பொதுச் செயலாளர் பேச்சு



தினத்தந்தியில் வெளியிடப்பட்ட செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 23, 2010

இன்றைய நிகழ்வுகள் (19.11.2010)



இன்றைய நிகழ்வுகள் (19.11.2010)

கடலூரில் நடந்த பா.. . மகளிர் அணி கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர்
திரு
. தி. திருமால்வளவன் ஆற்றிய உரை பற்றிய விவரம் தினத்தந்தியில் வெளியிடப்பட்டுள்ளதை இங்கே இணைக்கப் பட்டுள்ளது.


ரெயில்வே சுரங்கப் பதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Monday, November 22, 2010

இன்றைய நடவடிக்கை (02.11.2010)

இன்றைய நடவடிக்கை (02.11.2010)

02.11.2010 ன்று தினத்தந்தியில் வெளிவந்த கடலூரில் வன்னிய இணையதள குழுவினரின் ஆலோசனை கூட்டம் அதனை தொடர்ந்து துறைமுகம் குடிகாடு போன்ற பகுதியில் இருந்து 100 - க்கும் மேற்ப்பட்ட இளைநர்கள் தனஞ்செயன் மற்றும் ரமேஷ் தலைமையில் பா. ம. க. வில் இணைந்தது பற்றிய செய்தி இணைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிகழ்வுகள் (29.10.2010)


தற்போதைய நிகழ்வுகள் (29.10.2010)

Friday, November 19, 2010

ஒன்றுபடுவோம் ! வெற்றி பெறுவோம் !!



வன்னிய சமூகமே விழித்திடு
அன்னிய ஆதிக்கத்தினை அழித்திட

நீ ஆண்டவன் இம்மண்ணை ஆண்டவன்
நம் முன்னோர்கள் இந்த நாட்டின் மன்னவர்கள்
சரித்திரம் படைத்த இனம்


நம் இனம் நம்மிடையே ஒற்றுமை இழந்ததால்
நம் படையின் வலிமை இழந்தோம்
நம் இனம் படைத்த வரலாற்றையும் இழந்தோம்


இடையில் வந்தவர்களெல்லாம் ஆண்டிட
நாம் ஏணியாக இருந்து விட்டோம்
நம் இனத்தின் அடையாளத்தையும் இழந்து விட்டோம்

நாம் இழந்ததை மீட்க
நம் இனத்தின் பெருமை காக்க
மீண்டும் வன்னிய குல சத்திரிய சாம்ராஜியத்தை அமைத்திட
ஒன்றுபடுவோம் போராடுவோம்

வன்னிய படையின் வலிமை சேர்ப்போம்
எண்ணியதை எல்லாம் இனி நாம் முடிப்போம்


தமிழன்பன் தி. திருமால்வளவன்

Tuesday, November 9, 2010

வன்னிய வாழ்வு

என் வன்னிய மக்களின் வாழ்வாதரங்களை வளைத்து
என் வன்னிய சாதி மக்களின் செங்குருதியை சுவைத்து
எங்களின் கருப்புத் தங்கத்தை களவாடும்
அந்த கருப்பு ஆடுகளை இனங்கண்டு
தக்கத் தருணம் எதிர்பார்த்து
அவர்களுக்கு மரணத்தை தருவது
நல்ல மார்கத்தை தரும்சமுதாயம் காப்பது
சத்ரிய தர்மம்வீழ்வது நாமாகிலும் வாழ்வது
நம் இனமாகட்டும்
சத்ரியன் வீழ்த்தப்படுவதில்லை விதைக்கப்படுகிறான்.
ஆதங்கம்பாராள படைத்த இந்த சாதி
வீன் சேராகுமோஇட்ட பணி செய்த
இருண்ட சாதிவன்னிய சாதிக்கு ஈடாகுமோ
வீறுகொண்டு எழும் என் வேங்கைகளை
நூறு கொண்டு அடக்க இயலுமோ
சிகை நீக்கி பிழைத்த பரம்பரை
பாராள்வதால்சிகை நீங்கின் வாழா
கவரிமானாகுமோஉணர்வு
படையாண்ட பல்லவரின் வழிவந்த
வீர வன்னியனின் நிலையென்ன
நாடாண்ட நம்மவர்கள் நடுத்தெருவில் நிற்பதென்னபார்
வியந்த பரம்பரைஇங்கு பாழாகி கிடப்பதென்ன
போர் உக்தி கற்று தேர்ந்த மறவர் கூட்டம்இங்கு
மன்றாடி கிடப்பதென்னநம் உரிமையை நாம் பெற
வேகையேந்தி நிற்பதென்னஎன்பதை உணர்ந்து
சூழ்ச்சியால் வீழ்ந்த இந்த வீர வம்சத்தை
எழுச்சியால் தலை நிமிர செய்வோம்
வாழ்க வன்னிய சாதி வளர்க வன்னிய சாதி மக்கள்
பயணம்ஆண்ட சாதி அய்யோ பாவம் என ஆகுமோ
சத்ரியனை சாமானியர் சாய்ப்பது சாத்தியமோ
போர் குணம் கொண்ட வேங்கையை வீழ்த்திய
வருண்டோபாராள படைத்த பிரம்மனே இந்த
சாதியை பாராயோஇனி செல்லாது
குள்ள நரிகளின் தந்திரம்
இன்று முதல் ஆரம்பம் அவர்களுக்கு
தரித்திரம்சிம்ம வேட்டை ஆரம்பம்
சாபம்வீழ்ந்து வீழ்ந்து எழுகிறோம்
எழுந்து எழுந்து வீழ்கிறோம்எழுந்த பாடுமில்லை வீழ்ந்த பாடுமில்லைவாழத்தான் ஆசை அனால் வீழக் காரணம் வீரம்
இது ஆண்டவன் நமக்கிட்ட சாபம் போலும்
இரு சத்ரியனாய்பொறு சாணக்கியனாய்வேங்கைகள் இணையட்டும்
வெற்றி நமதேசெயல்நம் வன்னிய சாதியைஅன்போடு
அரவணைத்துக்கொள் இல்லையென்றால்
உருக்கமாக சொல்கிறேன்உன்னை நீயே
மடித்துக் கொள்வளரும் வன்னியசாதி
வாழ்வான் வன்னியன்பார்ப்பனின்
நிலைபிரம்மாவின் நெற்றியில்
பிறந்தவன் பார்ப்பனன்ஆனால் சத்ரியன்
அமைத்த கோயில் என்றதும்தட்டை தூக்கி
சென்று முட்டி மோதிமுதலில் நிற்கும் நிலையை
என்னும் போதுஅந்தோ பரிதாபம் அவனின்
நிலைஅற்ப கட்டில் சுகத்திற்கு கூடதட்டே கெதி என்று ஆகிவிட்டது
அவன் விதிசதியில் தேர்ந்த பார்ப்பனனுக்குஇவ்விதியே தர்மம்வாழ்க வளர்க வன்னிய புகழ்
-கவிதை திருத்தாசன்