வன்னிய சமூகமே விழித்திடு
அன்னிய ஆதிக்கத்தினை அழித்திட
நீ ஆண்டவன் இம்மண்ணை ஆண்டவன்
நம் முன்னோர்கள் இந்த நாட்டின் மன்னவர்கள்
சரித்திரம் படைத்த இனம்
தமிழன்பன் தி. திருமால்வளவன்
அன்னிய ஆதிக்கத்தினை அழித்திட
நீ ஆண்டவன் இம்மண்ணை ஆண்டவன்
நம் முன்னோர்கள் இந்த நாட்டின் மன்னவர்கள்
சரித்திரம் படைத்த இனம்
நம் இனம் நம்மிடையே ஒற்றுமை இழந்ததால்
நம் படையின் வலிமை இழந்தோம்
நம் இனம் படைத்த வரலாற்றையும் இழந்தோம்
இடையில் வந்தவர்களெல்லாம் ஆண்டிட
நாம் ஏணியாக இருந்து விட்டோம்
நம் இனத்தின் அடையாளத்தையும் இழந்து விட்டோம்
நாம் இழந்ததை மீட்க
நம் இனத்தின் பெருமை காக்க
மீண்டும் வன்னிய குல சத்திரிய சாம்ராஜியத்தை அமைத்திட
ஒன்றுபடுவோம் போராடுவோம்
வன்னிய படையின் வலிமை சேர்ப்போம்நாம் ஏணியாக இருந்து விட்டோம்
நம் இனத்தின் அடையாளத்தையும் இழந்து விட்டோம்
நாம் இழந்ததை மீட்க
நம் இனத்தின் பெருமை காக்க
மீண்டும் வன்னிய குல சத்திரிய சாம்ராஜியத்தை அமைத்திட
ஒன்றுபடுவோம் போராடுவோம்
எண்ணியதை எல்லாம் இனி நாம் முடிப்போம்
No comments:
Post a Comment